விஜய் டிவி முற்றிலும் வணிக நோக்கத்தில் இயங்கும் ஒரு நிறுவனம். ஆனால் அங்குள்ளவர்களுக்கு மனசாட்சி உண்டு.
தமிழ் நாட்டில் மேலும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன. இவர்களும் "மானாட மயிலாட" என்று பெண்களை அரைகுறை ஆடையில் ஆடவிட்டு வியாபாரம் செய்வார்கள்.
அதைத்தவிர அவர்களுக்கு மனமும் கிடையாது. மனசாட்சியும் கிடையாது.
prabhudeva part 5 @ Yahoo! Video
நமக்கு மனசாட்சியும், மானமும் இருந்தால் அடையாளம் காண்போம்.
யாரை ஆதரிக்க வேண்டும், யாரை புறக்கணிக்க வேண்டும் என்று...!
தொலைக்காட்சியில் மட்டுமல்ல...
அரசியலிலும்தான்...!
5 கருத்துகள்:
boycott sun tv and kalainar tv
ஈழத்தமிழருக்காக பொது வேலை நிறுத்தம் அறிவித்துவிட்டு அன்றைய தினத்தில் "விடுமுறை தின சிறப்பு திரைப்படம்" வெளியிட்ட தமிழினத் தலைவரை அடையாளம் காட்டியதற்கு நன்றி.
நமக்கும் ஒரு நாள் வரும். அன்று நமது கையில் மின்னணு வாக்கு பதிவு எந்திரம் இருக்கும். அன்று கணக்கு தீர்த்துக் கொள்ளலாம்.
tamil ina thorogi yai adayalam kattiyatharku nanri
பெயரில்லா கூறியது...
boycott sun tv and kalainar tv
yes. we have to boycot those culprits.
உண்மையில் என்னை அழவைத்த ஒரு நிகழ்ச்சி. அத்துணை நடன கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். ஈழத்தில் இன்று நடை பெரும் கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் தமிழகம் எழுந்தால் தான் முடியும். இந்த நிகழ்ச்சியை பார்த்தாவது மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த விஜய் T.V வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக